சகல ஐஸ்வர்யங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்.. -கொங்கு கரங்கள் திருமண தகவல் மையம், திருப்பூர்
மேலும் பார்க்ககொங்கு கரங்கள் திருமண தகவல் மையம் மூலம் வரன் அமைந்து 07.07.2024 அன்று இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த மணமக்கள் நமது கொங்கு கரங்கள் அறக்கட்டளை மற்றும் திருமண தகவல் மைய நிர்வாகிகள் சென்று மனமக்களை வாழ்த்தினர்.
மேலும் பார்க்கஒரு உறவில் மற்ற இன்றியமையாதது உங்கள் துணையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாதது. உங்கள் துணையை மதிப்பது வலுவான உறவை உருவாக்க உதவுகிறது
மேலும் பார்க்க